பகீர் சம்பவம்! 20 பேரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார்.. அரசு பள்ளி ஆசிரியரின் லீலைகள் அம்பலம்.. பெண் ஊழியர்கள் புகார்..!!
சண்டிகரில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 20-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், அங்கு பணிபுரியும் ஒரு ஆண் ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் புகாரைப் பதிவு செய்துள்ளனர். அந்த ஆசிரியர் சக ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து…
Read more