“இந்த குழந்தை எனக்கு வேண்டாம்..” பெற்ற மகளைக் கொன்று மாரடைப்பு என நாடகமாடிய தாய்..உடற்கூறு ஆய்வில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!
மகாராஷ்டிர மாநிலம் நவியில், 6 வயது சிறுமி மராத்தி மொழி பேசத் தெரியவில்லை என்பதற்காக அவரது தாயாலேயே கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலம்போலி பகுதியில் வசிக்கும் அந்தப் பெண்ணின் மகள், சிறுவயது முதலே பேசுவதில் சிரமம்…
Read more