“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்” இன்று அதிமுக-வில் இணையும் காளியம்மாள்….? தேர்தல் களத்தில் பரபரப்பு….!!

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாகவும், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த காளியம்மாள், அக்கட்சியிலிருந்து கடந்த ஆண்டு அதிரடியாக விலகினார். சீமானின் வலதுகரமாகப் பார்க்கப்பட்ட அவர் விலகியது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்பட்டது. அதன் பிறகு அவர் விஜய் தொடங்கிய தமிழக…

Read more

Other Story