ஆதாரமற்ற குற்றச்சாட்டு..!! பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் கடிதம்..!! அரசியல் களத்தில் பரபரப்பு!!.
முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு திருப்பதி லட்டுகள் தொடர்பாக ஒரு முக்கியக் கடிதத்தை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், திருப்பதி திருவேங்கடமுடையான் கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டுகளில் மாமிச கொழுப்பு கலந்துள்ளதாக கூறப்படும் வதந்திகளின்…
Read more