“கேமராவில் சிக்கிய ரபாடா” நைசாகப் புகைப்பிடித்த குஜராத் டைட்டன்ஸ் வீரர்…. பிசிசிஐ எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை….?
ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸிடம் 99 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வியால் அந்த அணியின் ரன் ரேட் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா புகைப்பிடிக்கும் வீடியோ…
Read more