” விசித்திரப் பாரம்பரியம்” ‘இறந்தவர்’ இல்லை, ‘நோயாளி’! – பல ஆண்டுகளாக சடலத்தை வீட்டிலேயே வைத்திருக்கும் இந்தோனேசிய மக்கள்..!!!
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள தோராஜா பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள், இறந்த தங்கள் உறவினர்களின் உடலை அடக்கம் செய்யாமல், பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் வரை வீட்டிலேயே வைத்திருக்கும் ஒரு விசித்திரமான பாரம்பரியத்தைப் பின்பற்றுகின்றனர். இந்தச் சமூகம் மரணத்தை…
Read more