‘வெட்கக்கேடு!’ வெளிநாட்டுப் பெண்களை ‘ரகசியமாக’ படம் பிடித்த இந்தியர்! – வீடியோ வெளியிட்ட பயணி!

தாய்லாந்தில் ஒரு இந்தியர், கடற்கரையில் வெளிநாட்டுப் பெண்களை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாக புகைப்படம் எடுக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி, சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ரிஷப் யாதவ் என்பவர் பதிவிட்ட இந்த வீடியோவில், இந்தியர்கள் சிலர் கடற்கரையில் அமர்ந்திருக்க, அவர்களில்…

Read more

Other Story