ஹெல்மெட் போடாததாதல் ரூ135 ” வயர் மேன்-க்கே அபராதமா…? பஞ்ச் வசனம் பேசி… பவர் கட் செய்த மின் ஊழியர்..!!
ஆந்திர மாநிலத்தில் ஆத்திரத்தில் மின் ஊழியர் காவல் உதவி மையத்துக்கான மின் இணைப்பை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பார்வதிபுரத்தில் காவல்துறையினர் வாகன பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவவழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர் ஒருவரை தடுத்து…
Read more