“பெற்ற மகளே செய்த துரோகம்!” 8 ஆண்டு காதலுக்காக சொந்த வீட்டிலேயே கைவரிசை.. 1.25 கோடி கொள்ளையின் பகீர் பின்னணி.. போலீஸ் பிடியில் சிக்கிய காதல் ஜோடி..!!”
உத்தரப் பிரதேச மாநிலத்தில், காதலில் கண்மூடித்தனமாக மாறிய இளம் பெண் ஒருத்தி, தன் சொந்தக் குடும்பத்திற்கே கோடிக்கணக்கில் துரோகம் இழைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள பிரபல பித்தளை வியாபாரி முகமது இம்ரான் என்பவரது வீட்டில் கடந்த மே 11,…
Read more