“இவ்ளோ தானா உங்க பாதுகாப்பு….? எங்க உழைப்பு திருடு போயிருச்சு” லக்கேஜை உடைத்து கைவரிசை…. ஏர்போர்ட்டில் தொழிலாளர்கள் கதறல்….!!
சவுதி அரேபியாவில் பல ஆண்டுகள் ரத்தம் சிந்தி உழைத்துவிட்டு, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் தாயகம் திரும்பிய பங்களாதேஷை சேர்ந்த 78 தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த விலை…
Read more