ஷாக்: தேர்வு அறையில் புகுந்த தெருநாய்…. யார் இந்த புதிய ‘SUPERVISOR’….? மாணவர்களின் டென்ஷனை குறைக்க வந்த ‘Dogesh Bhai’…. வைரலாகும் வீடியோ….!!
டெல்லி பல்கலைக்கழகத்தின் தேர்வு அறையில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. ஒரு தெருநாய் சாதாரணமாக அறைக்குள் நுழைந்து, மாணவர்களுக்கு ‘மேற்பார்வையாளர்’ போல மேசைகளுக்கு நடுவில் நடந்து சென்றது. தேர்வின் அழுத்தமான சூழலில், இந்த எதிர்பாராத விருந்தாளியைப் பார்த்த மாணவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.…
Read more