மே 1 முதல் புதிய ரூல்ஸ்…. OTP இல்லையென்றால் சிலிண்டர் கிடைக்காது…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு….!!
ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்குக் கப்பல்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு உணவகங்கள் மூடப்படும்…
Read more