அருவருப்பின் உச்சம்.. காலில் கத்தியை வைத்து இறைச்சி வெட்டும் நபர்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் தனது காலில் கத்தி வைத்து கொண்டு இறைச்சியை வெட்டும் அதிர்ச்சியான காட்சி பதிவாகியுள்ளது. இந்த அருவருப்பான செயல் சுகாதாரமற்ற முறையின் உச்சகட்டமாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய மோசமான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள் ஜப்பான்…

Read more

Other Story