சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் தனது காலில் கத்தி வைத்து கொண்டு இறைச்சியை வெட்டும் அதிர்ச்சியான காட்சி பதிவாகியுள்ளது. இந்த அருவருப்பான செயல் சுகாதாரமற்ற முறையின் உச்சகட்டமாகப் பார்க்கப்படுகிறது.

இத்தகைய மோசமான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு வந்தால், அங்கு மிகப்பெரிய அளவில் உணவு நச்சுத்தன்மை மற்றும் தொற்று நோய்கள் பரவக்கூடும் எனப் பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

“>

 

மனிதநேயமற்ற மற்றும் அசுத்தமான இந்தச் செயல் இணையவாசிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.