நோ-பார்க்கிங் தகராறு..”என் அப்பா யாரு தெரியுமா?” பவர் போதையில் போலீஸையே அடித்த நபர்.. நடுரோட்டில் மக்கள் செய்த அதிரடி சம்பவம்..!!
உத்தர பிரதேச மாநிலம் ஹுகுல்கஞ்ச் பகுதி கவுன்சிலர் சந்திர ஸ்ரீனிவாஸ்தவாவின் மகன், நேற்று சவுக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘நோ-பார்க்கிங்’ பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர், அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும்…
Read more