கார்த்தி சிதம்பரம் ஆபீஸில் பணம் பட்டுவாடா…. ₹13 லட்சம் பறிமுதல்…. தப்பியோடிய மர்ம கும்பல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி….!!
காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனை அடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்மலிங்கம் தலைமையிலான குழுவினர் அங்கு அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ₹13.40…
Read more