திடீர் ட்விஸ்ட்….! விசிகவுடன் கைகோர்க்கும் அதிமுக… அழைப்பு விடுத்த திருமா… சம்மதம் தெரிவித்த அதிமுக…? திமுக கூட்டணியில் திடீர் பரபரப்பு…!!
விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கட்சி தலைமையின் முடிவுக்கு உட்பட்டது என்றார். விசிகவின் இந்த முயற்சியை வரவேற்ற அவர், அதிமுக ஒரு பெரிய கட்சியாக இருப்பதால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது…
Read more