“இனி போலீஸ் ஸ்டேஷன் போனா வீடியோ எடுக்கணும்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்த அதிரடி புதிய விதிமுறை.. பின்னணி என்ன?
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மற்றும் அதை வாங்குபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அதேபோல் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்தாலும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை…
Read more