‘ஃப்ரீயா’ கிடைச்சா விடமாட்டோம்ல.. “டேங்கர் லாரி விபத்து.. உயிரைப் பணையம் வைத்து எண்ணெய் திருடும் மக்கள்.. அதிரவைக்கும் காட்சிகள்..!!

ஜெய்ப்பூர் – கோட்டா நெடுஞ்சாலையில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான எண்ணெய் டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், லாரியில் இருந்து வெளியேறிய எண்ணெயை அள்ளிச் செல்வதற்காக முண்டியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். #Jaipur : जयपुर-कोटा…

Read more

Other Story