ஜெய்ப்பூர் – கோட்டா நெடுஞ்சாலையில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான எண்ணெய் டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டது.
இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், லாரியில் இருந்து வெளியேறிய எண்ணெயை அள்ளிச் செல்வதற்காக முண்டியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.
#Jaipur : जयपुर-कोटा हाईवे पर ट्रक से टकराने के बाद मिल टैंकर में लीकेज हो गया. जिसके बाद तेल टैंकर से बाहर बहने लगा, इसपर मौका देखते ही स्थानीय लोगों के बीच तेल की लूट मच गई! #RoadAccident #ViralVideo #ABPNews pic.twitter.com/WgrVAneNq3
— ABP News (@ABPNews) April 19, 2026
“>
விபத்து நடந்த இடத்தில் உதவி செய்வதை விட, கையில் கிடைத்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு எண்ணெயைத் திருடுவதிலேயே மக்கள் மும்முரமாக இருந்ததால் அந்த இடமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
