“6 வருஷமா காதலிச்சேன்”… திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… துடிதுடித்து போன உயிர்…!!!
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில், ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து திரும்பிய மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது ஆறு வருடக் காதலில் ஏமாற்றப்பட்டதை அறிந்த அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோன்சண்டா கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டி…
Read more