“திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை”… ரூ. 3.5 கோடி மோசடி… நடன அழகி மீது இளைஞர் புகார்… பரபரப்பு சம்பவம்…!!!

தமிழ்நாட்டை சேர்ந்த பிரிட்டோ லாரன்ஸ் சேவியர் என்பவர், சிங்கப்பூரில் முக்கிய தொழிலதிபராக உள்ளார். இவருடன் நட்பாக பழகி வந்தவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு கிளப்பில் நடனமாடும் பிரீத்தி என்ற பெண்மணி. பிரிட்டோவுக்கு திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்து, பலமுறை லட்சக்கணக்கில் பணம்…

Read more

Other Story