“பைக்கையே வச்சுக்கோங்க!”.. விலையே 80 ஆயிரம்தான்.. ஆனா அபராதம் 1 லட்சம்.. அபராதத்தைக் கண்டு அலறிய ஓட்டுநர்.. அதிரடி காட்டிய போக்குவரத்து போலீசார்..!!
குருகிராமத்தில் போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 1.05 லட்சம் ரூபாய் அபராதம் நிலுவையில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் உரிமையாளர், காப்பீடு இல்லாமை மற்றும் முறையான பதிவு எண் பலகை இல்லாதது…
Read more