விசிக – பாமக மோதல்: 2026 தேர்தலில் உடையப்போகிறதா திமுக மெகா கூட்டணி?… திருமாவளவன் வீசிய அனல் பறக்கும் கேள்விகள்..!!!
கொள்கை முரண்பாடுகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் (விசிக) ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்திய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், இரு…
Read more