“யூடியூப்பில் வருவது எல்லாம் நிஜம் இல்ல” … ஆதாரமற்ற பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளை யாரும் பின்பற்ற வேண்டாம்… ஆயுஷ் துறை அறிவுறுத்தல்…!!
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டாம் என்று மாநில ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடல் எடையைக் குறைப்பதற்காக சமூக வலைதளத் தகவலை நம்பி…
Read more