தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நடிகர் மன்சூர் அலிகான்…. பதறிப்போன காவல்துறையினர்…. நிலவும் உச்சகட்ட பரபரப்பு…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் லால்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் இந்திய ஜனநாயகப் புலி கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் இன்று கல்லக்குடி பகுதியில் வினோதமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். லால்குடி தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும்…

Read more

Other Story