என்னோட நிலத்துல விளைஞ்சது… விஜய்க்கு அன்பாக நெல்லை பரிசாக கொடுத்த விவசாயி…. நெகிழ்ச்சி சம்பவம்..!!
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் மாநாட்டினை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில்…
Read more