“தமிழக அரசியலின் அதிசயம்”.. கூத்தாடி என்ற வார்த்தையை சுக்கு நூறாக உடைத்தவர்.. எம்ஜிஆருக்கு விஜய் புகழாரம்..!!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த தினம் இன்று. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று சென்னை கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு…
Read more