சாலையோரம் பழம் விற்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிசயம்… யார் இந்த நபர்?… சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்துகிறது. சாலையில் கஷ்டப்பட்டு வாழைப்பழம் விற்றுக்கொண்டிருந்த ஒரு முதிய பெண்ணுக்கு, இளைஞர் ஒருவர் செய்த உதவி பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. அந்தப் பெண்மணி வெயிலிலும் மழையிலும்…
Read more