பெண் ஜனாதிபதிக்கு இப்படியொரு அவமரியாதையா?… 140 கோடி மக்களின் தன்மானம் குறித்து வானதி உருக்கம்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!!

இந்தியக் குடியரசுத் தலைவரை அவமதிப்பது நாட்டின் 140 கோடி மக்களையும் அவமதிப்பதற்குச் சமம் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சந்தால் பழங்குடியின மாநாட்டில் பங்கேற்க வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி…

Read more

Other Story