கட்டிப்பிடித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்… ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா…??
இங்கிலாந்தின் மான்செஸ்டர் சேர்ந்த அனிகோ ரோஸ் என்ற 42 வயது பெண் ஒருவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் போல கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார். மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவரை கட்டிப்பிடித்தால் மன உளைச்சலில் இருந்து விடுபடலாம்…
Read more