அன்புமணிக்கு எதிராக சீறிய ராமதாஸ்… பெற்ற தந்தைக்கே துரோகமா?… ஆட்டம் காணும் பாட்டாளி மக்கள் கட்சி…!!!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையிலான அரசியல் மோதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான செய்திகளின்படி, அன்புமணி ராமதாஸின் அரசியல் செயல்பாடுகள் குறித்து மருத்துவர் ராமதாஸ் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.…
Read more