மிதுனம் ராசிக்கு…! லாபம் கண்டிப்பாக பெருகும்…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!!
மிதுனம் ராசி அன்பர்களே…! சிறப்பான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். வருமானம் கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.…
Read more