மேலும் சில மேயர்கள் விரைவில் ராஜினாமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் , நெல்லை மேயர் சரவணன் ஆகியோர் கடந்த வாரம் திடீரென ராஜினாமா செய்தனர். இதில் கல்பனா தனது விலகலுக்கு உடல் நிலையை காரணமாக கூறியுள்ளார். ஆனால் மேயர் பதவியில் அவர் சரிவர செயல்படவில்லை, அவரின் கணவர்…
Read more