பெட்ரோல் பங்க்குகளில் வெடிகுண்டு மிரட்டல்… அதிரடி முடிவெடுத்த உரிமையாளர்கள்… “உயிரா? பணமா”… அலட்சியப்படுத்தும் அரசு… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!
மணிப்பூரில் அதிகரித்து வரும் மிரட்டல் மற்றும் கட்டாயப் பணப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்மாநில பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வரும் டிசம்பர் 28 முதல் பெட்ரோல் நிலையங்களை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆயுதம் ஏந்திய குழுக்களிடமிருந்து தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள்…
Read more