“தோல்வி அடைஞ்சா இப்படித்தான் பேசுவாங்க..!” – திமுகவின் வன்மத்தை ஓப்பனாக கிழித்தெறிந்த காங்கிரஸ் மாணிக்கத் தாகூர்.. தமிழகத்தில் மாறும் அரசியல் ஆட்டம்..!!”
தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க கூட்டணி ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட…
Read more