“குட்டி தேவதையின் கியூட் ஸ்பீச்”.. மத்திய அமைச்சரையே கவர்ந்த வீடியோ… பெரியவங்களுக்கு கூட தெரியலப்பா.. அப்படி என்னதாங்க நடந்தது..?

இயற்கை எழில் கொஞ்சும் சிக்கிம் மாநிலத்தின் பசுமையான மலைப் பகுதிகளுக்கு இடையே, குட்டிச் சிறுமி ஒருவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேசிய நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. காடுகளையும், இயற்கையையும் நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்…

Read more

Other Story