மரண பயத்தைக் காட்டிய மலைப்பாம்பு.. மனிதாபிமானத்துடன் மீட்ட பெண்! சாக்கடையில் நடந்த த்ரில்லர் மீட்புப் பணி..!!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் சாக்கடையில் சிக்கிக் கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்றை வீராங்கனை ஒருவர் துணிச்சலுடன் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜிதா பாண்டே என்ற புகழ்பெற்ற வனவிலங்கு மீட்பர், அந்தப் பாம்பின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில்…
Read more