“முன்னாள் காதலர்களை நினைத்து!”.. தரையில் படுத்து அழுத இளைஞர்கள்.. சோசியல் மீடியாவை உலுக்கிய வினோத ஒன்றுகூடலின் ‘மர்ம பின்னணி’..!!
சமூக வலைதளங்களில் ஒரு பெரிய திறந்தவெளி மண்டபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, சோகப் பாடலுக்கு நடனமாடி, அழுது, பாடி தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வினோதமான காணொளி ஒன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பின்னணியில், “ஒரு பெண் இருந்தாள், அவள் மீது எனக்குக்…
Read more