தமிழகத்தில் மகப்பேறு நிதி உதவி… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் பேறுகால நிதி உதவியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 14 ஆயிரம் ரூபாய்…
Read more