“அமைச்சர்கள் சலங்கை கட்டி ஆடுறாங்க.. தலைமை ஏன் வாயைத் திறக்கல? எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரனின் காரசாரமான கேள்விகள்..!!
உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தவெக அரசு முட்டுக்கட்டை போடுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீதிமன்ற உத்தரவு…
Read more