“ஐடி கம்பெனியில்க்குள் புகுந்த போலீஸ்!”.. HR செய்த பகீர் வேலை.. 25 நாள் தலைமறைவுக்குப் பின் அதிரடி கைது.. பெண்களை காக்க வேண்டியவரே இப்படியா பண்ணுவாரு..??
மகாராஷ்டிர மாநிலம் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்தப்பட்டதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதில், அந்த அலுவலகத்தின் மனித வள…
Read more