‘மொபைல் போன்’-க்கு பதிலாக புது பெயர்.. ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வரும் புதிய சட்டம்.. இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று தெரியுமா? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம், நிர்வாக மொழியில் கலந்துள்ள வெளிநாட்டுச் சொற்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகப் புதிய உள்ளூர்ச் சொற்களை அறிமுகப்படுத்த அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதன்படி தொலைக்காட்சி, கைபேசி மற்றும் ரயில் போன்ற பொதுவான வெளிநாட்டுச் சொற்களுக்கு மாற்றாகப் புதிய…
Read more