இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசில் காலியாக உள்ள கணித கலை நிரப்ப ஒவ்வொரு வருடமும் போட்டி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் எந்தவித ஆழ் மாறாட்டம் மற்றும் முறைகேடு நடைபெறாமல் இருப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஒவ்வொரு வருடமும் முறைகேடுகள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் போட்டி தேர்வுகளின் போது நடைபெறும் ஆள்மாறாட்டம் அல்லது முறைகேடுகளை தடுப்பதற்காக மத்திய அரசு புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

அதன்படி முன்கூட்டியே திட்டமிட்டு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக முறைகேடுகளில் ஈடுபடுவோரை தண்டிக்க பத்து ஆண்டுகள் செய்த தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் வரை அபராத விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் இந்த புதிய சட்ட மசோதாவின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.