BREAKING: ​’ஜனநாயகன்’ படத்திற்கு செக்…. தனி நீதிபதி உத்தரவுக்கு அதிரடி தடை…. வழக்கு 21 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு….!!

ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, படக்குழுவினருக்குப் பெரும் நிம்மதியை அளித்திருந்தது. ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை…

Read more

Other Story