நாட்டை விட்டு இந்தியர்கள் செல்வது ஏன்…? பாஜக எம்பி கங்கனா ரணாவத்தின் “அடடே” பதில்…. கேட்டாலே தலை சுத்துதே…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பாஜக எம்பியும் ஆவார். இவர் எம்பியாக வெற்றி பெற்றதில் இருந்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை…
Read more