நெருங்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி… அவசர அவசரமாக கிளம்பிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்… காரணம் இதுதானா…???
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மற்றும் துபாயில் நடைபெற…
Read more