“நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை”… ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கரின் அந்த ஒற்றைப் பதிலால் நெட்டிசன்கள் அதிருப்தி… வைரலாகும் சர்ச்சை…!!!
இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தவருமான மனு பாக்கர், சமீபத்தில் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…
Read more