பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி?… வெற்றியின் ரகசியத்தை கூறிய நியூசிலாந்து கேப்டன்…!!!

9வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ள நிலையில் மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் நேற்று கராச்சியில் அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில்…

Read more

Other Story