New Year கொண்டாட்டம்… தாயின் மருத்துவச் செலவுக்கு பணம் கேட்ட 19 வயது பெண்… காட்டுக்குள் வைத்து விடாமல் பாலியல் வன்கொடுமை செய்த நிலத்தரகர்..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 19 வயது இளம்பெண் ஒருவரை நிலத்தரகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண் தனது தாயின் மருத்துவச் செலவிற்காகப் பணம் தேவைப்பட்ட நிலையில் ஜாகூர் என்ற நபரிடம்…
Read more